தேவையான பொருட்கள் :
கேழ்வரகு சேமியா : 250 கிராம்
எண்ணெய் : தளிக்க தேவையான அளவு
கடுகு : தேவையான அளவு
உளுத்தம்பருப்பு : தேவையான அளவு
தயிர் : 150 மில்லி
பச்சை மிளகாய் : காரத்திற்கு ஏற்ப
தேங்காய் : அரை முடி
முந்திரி : 10 நம்பர்
கொத்த மல்லி : இரண்டு இணுக்கு
உப்பு : தேவையான அளவு
செய்முறை :
கேழ்வரகு சேமியாவை நீர் விட்டு அவித்து கொள்ளவும் , அவிததை வடிகட்டி எடுத்து கொள்ளவும் ,வாணலில் எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம்பருப்பு தாளித்து சேமியாவில் இடவும்.
தேங்காய் , பச்சை மிளகாய் , முந்திரி பருப்பு சிறிது தயிர் விட்டு மிக்சியில் அரைக்கவும் , அரைத்ததை சேமியாவுடன் சேர்த்து மிதமுள்ள தயிர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து , கொத்த மல்லி கார்னிஷ் செய்தால் சுவையான தயிர் ராகி சேமியா ரெடி .
கேழ்வரகு சேமியா : 250 கிராம்
எண்ணெய் : தளிக்க தேவையான அளவு
கடுகு
உளுத்தம்பருப்பு : தேவையான அளவு
தயிர்
பச்சை மிளகாய் : காரத்திற்கு ஏற்ப
தேங்காய் : அரை முடி
முந்திரி : 10 நம்பர்
கொத்த மல்லி : இரண்டு இணுக்கு
உப்பு
செய்முறை :
கேழ்வரகு சேமியாவை நீர் விட்டு அவித்து கொள்ளவும் , அவிததை வடிகட்டி எடுத்து கொள்ளவும் ,வாணலில் எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம்பருப்பு தாளித்து சேமியாவில் இடவும்.
தேங்காய் , பச்சை மிளகாய் , முந்திரி பருப்பு சிறிது தயிர் விட்டு மிக்சியில் அரைக்கவும் , அரைத்ததை சேமியாவுடன் சேர்த்து மிதமுள்ள தயிர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து , கொத்த மல்லி கார்னிஷ் செய்தால் சுவையான தயிர் ராகி சேமியா ரெடி .
No comments:
Post a Comment