Showing posts with label tamilnadu and dubai living people life poetry. Show all posts
Showing posts with label tamilnadu and dubai living people life poetry. Show all posts

Monday, August 29, 2011

தூக்கம் விற்ற காசுகள்......

                                                 


தூக்கம் விற்ற காசுகள்..................      

  கவிதை
   
 இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்றுவிட ஆசை
 இதோ அயல் தேசத்து ஏழைகளின் கண்ணிர் அழைப்பிதழ்.............            


எனக்கு மட்டும் தான் இப்படி தோண்றுகிற்து என்று நினைத்தேன்.....
             இல்லை எல்லோருக்கும் இங்கு அதே நினைப்புதான்,,,,,,,
முன்பே ஒரு கவிநர் இந்த கவிதை எழுதிவிட்டார்