தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் -அரை கிலோ
நெய் -100 கிராம்
காஞ்ச மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
கடுகு
உளுத்தம் பருப்பு
கருவேப்பில்லை - தேவையான அளவு
புளி - 150 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வாணலில் நெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பில்லை, காஞ்ச மிளகாய் , தாளித்து வறுக்கவும் , அதனோடு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் , நன்கு வதங்கியவுடன் மிக்சியில் போட்டு அரைக்கவும் அதனோடு புளி கரைச்சலை சேர்த்து அரைக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து பரிமாறவும் , சுவையான சின்ன வெங்காய சட்னி தயார் .
சின்ன வெங்காயம் -அரை கிலோ
நெய்
காஞ்ச மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
கடுகு
உளுத்தம் பருப்பு
கருவேப்பில்லை - தேவையான அளவு
புளி
உப்பு
செய்முறை :
வாணலில் நெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பில்லை, காஞ்ச மிளகாய் , தாளித்து வறுக்கவும் , அதனோடு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் , நன்கு வதங்கியவுடன் மிக்சியில் போட்டு அரைக்கவும் அதனோடு புளி கரைச்சலை சேர்த்து அரைக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து பரிமாறவும் , சுவையான சின்ன வெங்காய சட்னி தயார் .
No comments:
Post a Comment