தேவையான பொருட்கள் :
ரவை : 500 கிராம்
வெங்காயம் : இரண்டு
கேரட் : இரண்டு
பச்சை மிளகாய் : காரத்திற்கு ஏற்ப
உப்பு : தேவைக்கேற்ப
கறிவேப்பிலை : இரண்டு இனுக்கு
புதினா : நான்கு இனுக்கு
எண்ணெய் : தேவையான அளவு
செய்முறை :
ரவையை வாணலில் இட்டு சிறு பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும் , வெங்காயம் சிறிசிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும் , கேரட்டை சிவலில் துருவி கொள்ளவும் , பச்சை மிளகாயை சிறிசிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும் , கறிவேப்பிலை புதினா சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும் ,
ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவையுடன் வெங்காயம் , கேரட் , பச்சை மிளகாய் , கறிவேப்பிலை , புதினா , உப்பு சேர்த்து நீர் விசிறி வடை மாவு பதத்திற்கு பிசையவும் இதனை 20 நிமிடம் உறவிடவும் , பின்பு வாணலில் எண்ணெய் சூடாக்கி விட்டு வடை தட்டி எண்ணெயில் இடவும் , இப்போது சுவையான ரவை வடை தயார் .

No comments:
Post a Comment