உங்களுடைய நோக்கியா போனில் செக்யூரிட்டி கோடு லாக் ஆகிவிட்டதா?
உங்களுடைய போனில் 112 என்ற இலகங்களை டைல் செய்து கால் பொத்தானை அழுத்தஉம் டிஸ்ப்ளே வில் எமர்ஜென்ஸி கால் என்று வரும் .அதன் பின்பு கால்லை துண்டிக்க வேண்டும் .
இந்த குறிப்பு அவசர காலங்களில் பயன்படுத்தலாம்.
நோக்கியா ஃபோன் கோடுகள் :
*#06# ஃ IMEI
*#0000# போன் டீடெயில்ஸ்
12345 டிபால்ட் செக்யூரிட்டி கோடு
மீண்டும் சந்திப்போம்
நன்றி .....
No comments:
Post a Comment